கவிதைகள்

மாராப்பில் நீ மறைத்த மானம் மரியாதை வீரம்….!

உச்சி வெயில் தலைக்கு மேலே வந்ததென்று பனை மரத்தடியில் நிழல் தேடினோம்... முருங்கை மரம் முசுட்டைக்கொடி... தூதுவளை, கத்தாளையென காய்ச்ச பூமி வாழ்வு கொடுத்தது.. வேணாம்பிட்டு, சந்தைப்பொருளாதாரத்தில்
Read More

தலைமை என்பது….???

இச்சையால் குதித்து ஓடுவதில் முந்தி முந்தியே ஓடி முட்டையில் புகுந்து வந்தவர் நாம் ஆசையும் முந்தலும் எமது பிறப்பின் ரகசியம் ஓட்டமும் போட்டியும் எமது இருப்பின் பிறப்பிடம்
Read More

தேர்தல்

தேர்தல் நன்றாகக் களைகட்டுகிறது... தலைமை வேட்பாளரின் சொத்து மதிப்பு வெளியீடப்படுகிறது... சந்தோசம்... ஆனால்; எதிர்த்தரப்பு வேட்பாளரின் சொத்து மதிப்பு மட்டும்தான் வெளியீடுகிறார்கள்.. ஆச்சரியம்... எப்பொழுது , தாங்களாகவே
Read More