என்னைப்பற்றி…,
நானொரு கதைசொல்லி; ஏனென்றால், ஏதோ பறைஞ்சிட்டோ, யாரையோ அறுத்திட்டு திரிபவன், எதையும் பார்த்தால் உள்ளே என்ன இருக்குதெனப் பார்ப்பவன், தேடுபவன் என்பதைக் காட்டிலும் கிளறிட்டுக் கொண்டிருபவன்.
இதனால் எனக்குக் கிடைத்தவை மூத்த போராளி, Ex MP, எழுத்தாளன், கலகக்காரன் எனப்பட்டவையாகும்.
